Tag Archives: மதிற்சுவர்கள்

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1)

ஶ்ரீ அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில், சோமூர் ஊராட்சி, கரூர் மாவட்டம் (1) திருமுக்கூடலூர் கோவில் இருப்பிடம் அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில்: அருள்மிகு அஞ்சனாக்ஷி சமேத அகஸ்தீஸ்வரர் கோவில் அமராவதி ஆற்றின்கரையில் அமைந்துள்ளது (10°57’45″N   78°10’43″E)[1]. அகழ்வாய்வு ஆதாரங்களின் படி இரும்புகாலம் மற்றும் பெருங்கற்காலங்களிலிருந்து (c.1500-1000 BCE) இங்கு மனிதர்களின் நாகரிகம் … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அடையாளம், அமராவதி, இடைக்காலம், கட்டிடம், கரூர், கல்யாண மண்டபம், கல்வெட்டு, காலம், காவிரி, கூடல், கொடி கம்பம், சங்கமம், சங்கம், சித்தர், சித்தர் கோயில், செங்கல்சுதை, செப்பனிடுதல், திருமுக்கூடல், நொய்யல், முக்கூடல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி

அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் 28-12-2014 அன்று நடைப்பெற்ற உழவாரப்பணி ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் கோவிலின் இருப்பிடம்: இம்மாத உழவாரப்பணி, இன்று 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை, கொரட்டூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ அகிலாண்டேஸ்வரி ஸமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் நடைப்பெற்றது[1]. காலை 9 மணி அளவில் முதலில் திருமறை ஊர்வலம் நடைப்பெற்றது. பிறகு காலை … Continue reading

Posted in அகிலாண்டேஸ்வரி, அறக்கட்டளை, ஆக்கிரமிப்பு, ஆதிகேசப்பெருமாள், ஆதிகேசவ பெருமாள் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காகஜபுண்டர், காலம், குளம், குளம் அமைப்பு, கொரட்டூர், சன்னிதி, சித்தர், ஜம்புகேஸ்வரர், பாடி, லக்ஷ்மிநாராயணர் | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில் (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது.

அருள்மிகு அமிர்தவல்லி அம்பாள் உடனாய அகத்தீஸ்வரர் திருக்கோயில்  (மோசூர், அரக்கோணம் வட்டம், வேலூர் மாவட்டம்) 23-02-2014 அன்று உழவாரப்பணி நடந்தது. மோசூர் மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களுக்கு இடையில், தண்டவாளத்தை ஒட்டிய படியே அமைந்துள்ளது. மோசூரில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காது, ஆகையால், அரக்கோணத்தில் இறங்கி, அங்கிருந்து மின்சார வண்டியில் மோசூரில் வந்திறங்கலாம். இங்கிருந்து கோவில் நடந்து … Continue reading

Posted in அகத்தீஸ்வரர் கோவில், ஆவுடையார், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, கடப்பாரை, காலம், குளம், கொடி கம்பம், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, திருக்குளம், திருக்கோவில் | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2)

ஆனந்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் 24-07-2011ல் உழவாரப்பணி நடந்தது (2) 1393 – அருள்மிகு ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் பிரதோஷ சங்கம், பஞ்சேஷ்டி, பொன்னேரி மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 601 204. 4/46, பிள்ளையார் கோயில் தெரு, சோழவரம், சென்னை – 600 067. 1398 – குளத்தை தூய்மைப் படுத்தும் உழவாரப்பணியாளர்கள் 1399 … Continue reading

Posted in 13 இலை, 7 இலை, அகத்தீஸ்வரர் கோவில், அஸ்டதிக்குகள், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, கலை நயம், காலக்கணக்கீடு, காலம், குல நாசம், கொடி கம்பம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சுண்ணாம்பு, செங்கல்சுதை, செம்மண் பூமி, சோழர், துணி, தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நட்சத்திரம், நந்தி, பலிபீடம், பிரகாரங்கள், பீடம், மண்வெட்டி, மேற்கு, ராசி, ராசி மண்டலம், லிங்கம், வடக்கு, வடிவமைப்பு, வானியல், வில்வ இலை, வில்வம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

திருவட்டீஸ்வரர் கோவில் (சென்னை) 27-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி

திருவட்டீஸ்வரர் கோவில் (சென்னை) 27-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள திருவட்டீஸ்வரர் திருக்கோவிலில் 27-02-2011 அன்று உழவாரப்பணி நடந்தது. இது தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். மூலவர் உள்ள இடம் சுத்தமாக இருந்தாலும், கோவிலுக்கு இடது புறத்தில் உள்ள பெரிய தெப்பக்குளம், பின்புறத்தில் உள்ள நந்தவனம் … Continue reading

Posted in அத்துமீறல், ஆக்கிரமிப்பு, குல நாசம், சிவன் சொத்து, திருவட்டீஸ்வரர் கோவில், நாக சிற்பம், நாக பூஜை, நாகம் | Tagged , , , , , , ,

கோவில்களில் உழவாரப்பணி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

கோவில்களில் உழவாரப்பணி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது நால்வர்-நாயன்மார்கள் காலத்திலிருந்து நடைபெறும் உழவாரப்பணி: நாயன்மார்கள் காலத்திலேயே, கோவில்களை சுத்தப்படுத்தி, பராமரித்து, பழுது பார்த்து, வந்ததைக் காணலாம், அறியலாம். பதிகங்களே அவற்றை பதிவு செய்துள்ளன. நால்வர்களே இந்த சம்பிரதாயத்தை ஏற்படுத்தி, தேவாரப்பதிகங்களைப் பாடிக் கொண்டு ஆலயங்களை சென்றடையும் போது, அங்குள்ள நிலையறிந்து உழவாரப்பணி தொடங்குவது அவர்களது தலையாயக் கடனாக … Continue reading

Posted in அணில், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, சிலந்தி, சிவன் கோவில், யானை, விஷ்ணு கோவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்