Tag Archives: அப்பர்

அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன! (2)

அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: சைவரானவர் ஜைனரானது, மறுபடியும் சைவரானது – அவரது ஊழவாரத் தொண்டு முதலியன! (2)   உழவாரப்பணியை துவக்கி வைத்த திருநாவுக்கரசர்: பக்தியுடன் சேவையினையும் சேர்த்து செய்து வந்தார். அதாவது, பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று தேவாரப் பதிகங்களைப் பாடியதோடல்லாமல், சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியையும் செய்தார். அதாவது அக்காலத்தில் கோவில்களின் … Continue reading

Posted in அப்பர், அப்பா, ஆக்கிரமிப்பு, ஆமூர், ஆற்காடு, இறைப்பணி, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, காலம், சம்பந்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவா, சிவாச்சாரி, சுண்ணாம்பு, சுந்தரமூர்த்தி, சுந்தரர், சோழர், ஜீனர், ஜைன, ஜைனம், தீர்த்தங்கரர், தீர்த்தங்கர், தொண்டர், நாயன்மார், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலியன! (1)

அப்பர் என்கின்ற திருநாவுக்கரரசர் பிறந்த திருவாமூர்: அவரது காலம், கோவில், இன்றுள்ள நிலை முதலியன! (1) திருநாவுக்கரசர் கோவில் இருப்பிடும், திருப்பணிகள் நடந்த விவரங்கள்: கடலூரிலிருந்து பண்ருட்டியைத் தாண்டியதும், சேமக்கோட்டை என்ற ஊரையும் தாண்டி, குமாரமங்கலம்-பண்ருட்டி சாலையில், இடது பக்கம் திரும்பினால், ஆமூர்,  திருவாமூர் வருகிறது. சிலர் இதனை அப்பர் மடம் என்றும் கூறுகிறார்கள். இக்கோவில் … Continue reading

Posted in அப்பர், அப்பா, அழிப்பு, ஆக்கிரமிப்பு, ஆமூர், ஆற்காடு, இமயமலை, இறைப்பணி, உடைப்பு, உளுந்தூர்பேட்டை, உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கடலூர், கல்வெட்டு, காஞ்சி, சம்பந்தர், சிவன், சிவன் கோவில், சிவன் சொத்து, சிவாச்சாரி, சுந்தரமூர்த்தி, சுந்தரர், ஜைன, ஜைனம், ஜைனர், திருப்பாதிரிப்புலியூர், திருவாமூர், நாயன்மார், பாதிரிப்புலியூர், புலியூர், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம் (1)

திருக்கடையூர் இறைவி அபிராமி உடனுறை  அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் – முதியவர்களை மரியாதை செய்யும் இடம். கோவில் இருப்பிடம், முதலியன: திருக்கடையூர் அல்லது திருக்கடவூர் நாகப்பட்டின மாவட்டத்தில் சென்னை-நாகப்பட்டினம் 45-A நெடுஞ்சாலையில் உள்ளது. மற்ற மார்க்கங்கள்: மயிலாடுதுறை -தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. … Continue reading

Posted in அப்பர், சம்பந்தர், சுந்தரர், திருக்கடவூர், திருக்கடையூர் | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011)

திருவாலீஸ்வரர் கோயிலில் (திருவானைக்கோயில், மெய்யூர்) நடந்த உழவாரப்பணி (23-01-2011) 145. கோயிலின் நுழைவு வாசல். 2009ல் கும்பாபிஷேகம் நடந்ததால், கோபுரம், மற்றும் மேற்புற சுவர்கள் வெள்ளையடிக்கப் பட்டுள்ளன. ஆனால், 23-01-2011 அன்று அங்கு வந்தபோது, கோயிலைச்சுற்றிலும் வெளியே, உள்ளே செடிகொடிகள் மண்டிகிடந்துள்ளதை உழவாரப் பணியாளர்கள் கண்டனர். ஆகவே உற்சாகத்துடன் வேலையை ஆரம்பித்தனர். 185 – “திருவாலீஸ்வரர் … Continue reading

Posted in உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, கலை நயம், கிழக்கு, கொடி கம்பம், சக்திபீடம், சன்னிதி, சிவன், சிவன் கோவில், திருவாலீஸ்வரர், தெற்கு, தேசிய நெடுஞ்சாலை, நகர அமைப்பு, நந்தி, பலிபீடம், பல்லவர்கள், பிரகாரங்கள், மதுராந்தகம், மேற்கு, லிங்கம், வடக்கு, வடிவமைப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கோவில்களில் உழவாரப்பணி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது

கோவில்களில் உழவாரப்பணி நடப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது நால்வர்-நாயன்மார்கள் காலத்திலிருந்து நடைபெறும் உழவாரப்பணி: நாயன்மார்கள் காலத்திலேயே, கோவில்களை சுத்தப்படுத்தி, பராமரித்து, பழுது பார்த்து, வந்ததைக் காணலாம், அறியலாம். பதிகங்களே அவற்றை பதிவு செய்துள்ளன. நால்வர்களே இந்த சம்பிரதாயத்தை ஏற்படுத்தி, தேவாரப்பதிகங்களைப் பாடிக் கொண்டு ஆலயங்களை சென்றடையும் போது, அங்குள்ள நிலையறிந்து உழவாரப்பணி தொடங்குவது அவர்களது தலையாயக் கடனாக … Continue reading

Posted in அணில், உழவாரப் படை, உழவாரப் பணி, உழவாரப்படை, உழவாரப்பணி, சிலந்தி, சிவன் கோவில், யானை, விஷ்ணு கோவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்