Category Archives: பென்னலேரி

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (4)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (4) மேலேயுள்ள படத்தில், இப்பொழுதுள்ள சன்னிதிகள், சுற்றிலும் சிதறி கிடந்துள்ள சிற்பங்கள், தூண்கள் முதலியன உள்ளவை தோராராயமாகக் காட்டப்பட்டுள்ளன. அழகிய படிகட்டுகளுடன், கோவிலுக்கு உள்ளே செல்லும் வழி. கற்பக்கிருகத்தில் இருக்கும் லிங்கம். உள்ளே, நான்கு தூண்கள் மண்டபத்தில், கர்ப்பக்கிருகத்திற்கு எதிராக உள்ள … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, உடைப்பு, காலம், குளப் படிக்கட்டுகள், சிவன் கோவில், சிவன் சொத்து, சுவர், சேவை, சோழர், சோழர் காலம், துருக்கர், நந்தி, நவாப், பலிபீடம், பூதங்கள், பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, பெருநல்லூர் | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (3)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (3) கல்வெட்டு விவரங்கள்[1]: இக்கோயிலில் கல்வெட்டுகள் முன்மண்டப நுழைவுவாயிலின் இருபக்கச் சுவரிலும், அடித்தளப் பகுதியிலும், முன்மண்டபக் கிழக்குச் சுவரிலும் காணப்படுகிறது. பென்னலூர் என்று அழைக்கப்படும் இவ்வூர் சோழர் காலத்தில் “பெருநல்லூர்” என அழைக்கப்பட்டதைக் கல்வெட்டுகளினால் அறிய முடிகிறது. மேலும் இவ்வூர் “ஜெயங்கொண்ட … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அத்துமீறல், அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, ஆற்காடு, இறைப்பணி, உழவாரப்பணி, செப்பேடு, சோழர், சோழர் காலம், திருக்குளம், திருக்கோவில், தேசிய நெடுஞ்சாலை, பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, மாலிகாபூர், முகமதியர் | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (2)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (2) ஆங்கிலேயர்–பிரெஞ்சுகாரர்கள் முகமதியர்களுடன் சேர்ந்து கொண்டு கோவில்களை சூரையாடியது: முகலாயர் வலுவிழந்தவுடன், ஆங்கிலேயர் அவர்களை வரி வசூல் செய்ய பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு உதவியாக அவர்களது தலைவர்களை பிணையாக வைத்துக் கொண்டனர். கொத்தவால், ஜாகீர்தார், நவாப் என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். உதாரணத்திற்கு … Continue reading

Posted in அகத்தீசுவரர், அகஸ்தீஸ்வரர், ஆற்காடு, சதாசிவராயர், நவாப், பென்னலூரு, பென்னலூர், பென்னலேரி, பெருநல்லூர் | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (1)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (1) பென்னலூருக்குச் சென்றது: எனது உழவாரப்பணி நண்பர்களுள் ஒருவர், “பென்னலூர் என்ற இடத்தில் ஒரு பழமையான சிவன் கோவில் உள்ளது. அதனை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்”, என்று 07-02-2015 சனிக்கிழமை அன்று கூட்டிச் சென்றார். மாதம் ஒருமுறை அவர்கள் அக்கோவிலுக்குச் … Continue reading

Posted in கல்வெட்டு, செப்பேடு, பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, பெருநல்லூர், ஶ்ரீபெரும்புதூர் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக