Monthly Archives: மே 2019

ருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்!

ருத்ராக்ஷபுரீஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில்: சிதிலமடைந்து, பாழடைந்து, பாகங்கள் கீழே கிடக்கும் நிலையில் கோவில்கள்! ருத்ராக்ஷபுரீஸ்வரர் கோவிலைத் தேடிச் சென்றது: கூகுள் மேப்பில் தேடிப் பார்த்த போது, மரங்களால் மூடிய நிலையில் இக்கோவில் காணப்பட்டது. அதனால், இதனை பார்த்தே விட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால், நாங்கள் மறுபடியும் வந்த வழியே திரும்பி வந்தோம். … Continue reading

Posted in இடிப்புல் உடைப்பு, இடைக்காலம், உடைந்த நிலையில் கோவில், காவிரிக்கரை, கும்பாபிசேகம், கோவில், சிதிலமடைந்த கோவில், சுவர், தாக்குதல், திருக்குளம், திருக்கோவில், தீர்த்தம், தொன்மை, நவநீத கிருஷ்ணன், நெரூர், படிக்கட்டு, பலிபீடம், பெருமாள் கோவில், மண்டியிருக்கும், மாயனூர், ருத்ராக்ஷம், வடிவமைப்பு, வேணுகோபாலன் | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில், கட்டளை, ரங்கநாதபுரம், மேல் மாயனூர் கரூர் மாவட்டம்.  

. 13-05-2019 அன்று கோவில் தரிசனத்திற்கு புறப்பட்டது: 12-05-2019 அன்று சிந்தலவாடியில் தங்கி, அடுத்த நாள் 13-05-2019 காலை, ருத்ராக்ஷபுரீஸ்வரர் கோவிலைத் தேடி புறப்பட்டோம். மேல்-மாயனூருக்கு செல்லவேண்டும் என்றார்கள். ரெயில்வே தண்டவாளத்தைத் தாண்டி, மேல்-மாயனூருக்குச் சென்றோம். போகின்ற வழியிலேயே வலது பக்கம் மற்றும் சிறிது தூரம் சென்றதும் இடது பக்கங்களில் இடிந்த நிலையில் இரண்டு கோவில்களைக் … Continue reading

Posted in கட்டளை, கரூர் மாவட்டம், கைலாசநாத ஸ்வாமி கோவில், பாழடைந்த கோவில், மேல் மாயனூர், ரங்கநாதபுரம், ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி கோவில் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது!

ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீசித்பவானந்தர் [1898-1985]: கல்வி, ஆன்மீகம், ஒழுக்கம் போற்றியது! ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம்: கோவில்கள் என்றால், பள்ளிகளும் அவற்றில் அடங்கும். இடைக்காலம் வரை, கோவில்களில் பள்ளிகள் இருந்தன. இங்கு, ஶ்ரீசித்பவானந்தர், முதலில், திருப்பாராய்த்துறை கோவிலுக்கு முன்னால் உள்ள, 100-கால் மண்டபத்தில் தான். மாணவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுத்தார், அதாவது, அம்மண்டபம் பள்ளிக் கூடமாக … Continue reading

Posted in ஆன்மீகம், ஈவேரா, கவுண்டர், சட்டிச் சுவாமிகள், சென்னை மாநிலக் கல்லூரி, தர்ம சக்கரம், திருப்பாராய்த்துறை, நாத்திகம், நூற்றுக்கால் மண்டபம், பெரியார், விவேகானந்த மாணவர் விடுதி, ஶ்ரீசித்பவானந்தர், ஶ்ரீராமகிருஷ்ண தபோவன வளாகம், ஶ்ரீராமகிருஷ்ண தபோவனம், ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்!

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: ஸ்தலபுராண விவரங்களும், சரித்திரமும்! திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோயில்: திருச்சிராப்பள்ளி, கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் திருப்பராய்த்துறை எனும் திருத்தலம் அமைந்துள்ளது. முக்கொம்பு என்னும் சுற்றுலாப் பகுதியின் நுழைவு இடத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது  அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். கோவிலின் கிழக்கில் … Continue reading

Posted in உழவாரப் பணி, சப்த கன்னியர்கள், சப்தமாதர், சப்தமாதா, சமஸ்கிருதம், சம்பந்தர், சுவாமி சித்பவானந்தர், ஜைனர், தாருகா வனம், தாருகாவனேஸ்வரர், திருப்பராய்த்துறை, பராய்மரம், பாடல் பெற்ற தலம், பாடல் பெற்ற ஸ்தலம், முதலாம் பராந்தகன், ஶ்ரீஇராமகிருஷ்ண தபோவனம் | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை: இருப்பிடம், வரலாறு மற்றும் சிறப்பு!

ஶ்ரீகடம்பவனேஸ்வரர் கோவில், குளித்தலை: இருப்பிடம், வரலாறு மற்றும் சிறப்பு! குளித்தலை – பெயர் வர காரணம்: 12-05-2019 காலை திருவெண்ணைநல்லூர் கோவிலுக்குப் பிறகு, மாலை கரூரை அடைந்தோம். முன்பு, இருமுறை குளித்தலைக்கு வந்தபோது, நாங்கள் சாந்திவனத்தில் உள்ள சச்சிதானந்த ஆஸ்ரமம் என்ற கிருத்துவ இடத்திற்குச் சென்றிருக்கிறாம். குளித்தலை நகரானது கடம்பந்துறை, குழித்தண்டலை என்று புராண காலத்தில் … Continue reading

Posted in கடம்பந்துறை, கடம்பவனநாதர், கடம்பவனம், கடம்பவனேஸ்வரர், கடம்பேசுவரர், கடம்பை, குளித்தலை, சாமுண்டி, திருஈங்கோய்மலை, தூம்ரலோசனன், பாலகுஜலாம்பாள், பாலகுஜலாம்பிகை, பிராம்மி, மகேஸ்வரி, முருகன், முற்றிலா முலையம்மை, வாராகி, வைஷ்ணவி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

திருவெண்ணை நல்லூர் கோவில்: சுந்தரமூர்த்தி நாயனார் சிவனுடன் வாதிட்ட ஸ்தலம்!

திருவெண்ணை நல்லூர் கோவில்: சுந்தரமூர்த்தி நாயனார் சிவனுடன் வாதிட்ட ஸ்தலம்! மூன்று லிங்கங்கள் இருப்பதனால், வாதீஸ்வரர், திருவெண்ணைநல்லூர் மற்றும் கிருபாபுரீஸ்வரர் என்று குறிப்பிடப் படுகிறார். திருவெண்ணைநல்லூர் கோவில் இருப்பிடம்: சென்னையிலிருந்து, விழுப்புரத்தைத் தாண்டியதும், வலதுபக்கம், ஹைவேலிருந்து, உள்ளே சென்றால், திருவெண்ணைநல்லூரை [11°51’45″N   79°22’1″E] அடையலாம். திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும், … Continue reading

Posted in கிருபாபுரீஸ்வரர், சிவன் கோவில், சுந்தர மூர்த்தி நாயனார், சுந்தரமூர்த்தி, சுந்தரர், திருக்கோவிலூர், விழுப்புரம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக