பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (4)

பெருநல்லூர் என்கின்ற பென்னலூரில் உள்ள அகத்தீஸ்வரர் கோவிலின் சரித்திரம், சிறப்பு, இன்றைய நிலை (4)

பென்னலூர் கோவில் அமைப்பு

பென்னலூர் கோவில் அமைப்பு

மேலேயுள்ள படத்தில், இப்பொழுதுள்ள சன்னிதிகள், சுற்றிலும் சிதறி கிடந்துள்ள சிற்பங்கள், தூண்கள் முதலியன உள்ளவை தோராராயமாகக் காட்டப்பட்டுள்ளன.

Pennalur Siva Temple - entrance-view from southern side

Pennalur Siva Temple – entrance-view from southern side

அழகிய படிகட்டுகளுடன், கோவிலுக்கு உள்ளே செல்லும் வழி.

Pennalur Siva Temple - Agatteeswarar Lingam.inside Sanctom santorum

Pennalur Siva Temple – Agatteeswarar Lingam.inside Sanctom santorum

கற்பக்கிருகத்தில் இருக்கும் லிங்கம்.

Pennalur Siva Temple - sculptures on the lintel-inside

Pennalur Siva Temple – sculptures on the lintel-inside

உள்ளே, நான்கு தூண்கள் மண்டபத்தில், கர்ப்பக்கிருகத்திற்கு எதிராக உள்ள மேபக்கக் கூரையில் காணப்படும் சிற்பங்கள் (இடது பக்கம்).

Pennalur Siva Temple - sculptures on the lintel-inside.RHS elephant

Pennalur Siva Temple – sculptures on the lintel-inside.RHS elephant

உள்ளே, நான்கு தூண்கள் மண்டபத்தில், கர்ப்பக்கிருகத்திற்கு எதிராக உள்ள மேபக்கக் கூரையில் காணப்படும் சிற்பங்கள் (வலது பக்கம் – யானை பூஜிக்கும் சிற்பத்தைக் காணலாம்).

Pennalur Siva Temple - cleaning Lingam

Pennalur Siva Temple – cleaning Lingam

எண்ணை ஊற்றி, லிங்கம் சுத்தம் செய்யப்படுகிறது.

Pennalur Siva Temple - cleaning Lingam.2

Pennalur Siva Temple – cleaning Lingam.2

எண்ணையினால் சுத்தம் செயத பிறகு நீரினால் அலம்பப்படுகிறது.

Pennalur Siva Temple - Lingam - Sandal paste abhisekam

Pennalur Siva Temple – Lingam – Sandal paste abhisekam

ஒவ்வொரு அபிஷேகமாக செய்யப் படுகிறது – சந்தன அபிஷேகம்.

Pennalur Siva Temple - Lingam- vibhudhi abisekam

Pennalur Siva Temple – Lingam- vibhudhi abisekam

விபூதி அபிஷேகம்!

Pennalur Siva Temple - Lingam- deocorated after abhisekam

Pennalur Siva Temple – Lingam- deocorated after abhisekam

அபிஷேகங்களுக்குப் பிறகு, அலங்காரம் செய்யப்படுகிறது.

Pennalur Siva Temple - Lingam - fully decorated

Pennalur Siva Temple – Lingam – fully decorated

பூஜைக்கு தயாராக உள்ள அகஸ்தீஸ்வரர்.

Pennalur Siva Temple - Ammam sannidhi on NW - headless

Pennalur Siva Temple – Ammam sannidhi on NW – headless

பக்கத்தில் உள்ள அம்மன் சன்னிதி, கூரையில்லாமல் இருக்கிறது. உள்ளே அம்மன் சிலை பழுதடைந்துள்ளது.

Pennalur Siva Temple - Ammam  headless

Pennalur Siva Temple – Ammam headless

அம்மனின் தலை, கைகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இப்பொழுது உள்ளே இதைத்தவிர, வெறெதுவும் காணப்படவில்லை.

Panal below Galalakshmi missing with siddhas on either side

Panal below Galalakshmi missing with siddhas on either side

வெளியே கஜலக்ஷ்மி சிற்பத்தின் கீழ் ஒரு சிற்பம் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. இருபுறமும் இரு ரிஷிகள் இருக்கிறார்கள், தெற்கு பார்த்திருப்பதால், இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி சிலையைத்தான் பெயர்த்து எடுத்துக்கொண்டு சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது.

Pennalur Siva Temple - Gajalakshmi

Pennalur Siva Temple – Gajalakshmi

மேலேயுள்ள கஜலக்ஷ்மி சிற்பம். இரு பக்கமும் உள்ள தூண்கள் உடைந்திருப்பதை காணலாம்.

Pennalur Siva Temple - Brahma

Pennalur Siva Temple – Brahma

பிரம்மா லிங்கத்தைப் பூஜிக்கும் சிற்பம், கீழேயுள்ள சிற்பத்தைக் காணோம்.

Pennalur Siva Temple - Narasimha

Pennalur Siva Temple – Narasimha

நரசிம்மர் சிற்பம்.

Pennalur Siva Temple - Lingam worshipped-sculpture-outside wall

Pennalur Siva Temple – Lingam worshipped-sculpture-outside wall

லிங்கத்தை வழிபடும் ரிஷி

Pennalur Siva Temple - performing abhisekam

Pennalur Siva Temple – performing abhisekam

லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பக்தர் (கண்ணப்ப நாயனார் என்பது வலது பக்கத்தின் மூலையிலுள்ள சிற்பத்திலிருந்து தெரிகிறது).

Pennalur Siva Temple - Kannappar

Pennalur Siva Temple – Kannappar

கண்ணப்ப நாயனார், தன்னுடைய கண்ணை அம்பால் பிடுங்க முயற்சிக்கிறார்.

Pennalur Siva Temple - another sannidhi crumbling down -East

Pennalur Siva Temple – another sannidhi crumbling down -East

கிழக்குப் பக்கத்தில் நிலைகுலைந்து விழுந்துள்ள சன்னிதி.

Pennalur Mariamman temple nearby

Pennalur Mariamman temple nearby

அருகில், தென்மேற்கில் உள்ள மாரியம்மன் கோவில்.

View from Amman koil nearby

View from Amman koil nearby

மாரியம்மன் கோவிலிலிருந்து, அகஸ்தீஸ்வரர் கோவிலின் தோற்றம்.

Pennalur Siva Temple - old well on SW outside

Pennalur Siva Temple – old well on SW outside

தெமேற்கில் உள்ள கிணறு, நீர் இருந்தாலும், பாசி, தூசு, குப்பைகளுடன் இருக்கிறது.

Pennalur Siva Temple - tank on Southern side

Pennalur Siva Temple – tank on Southern side

தெற்கில் சிறிது தொலைவில் இருக்கும் பெரிய குளம், பாசி படர்ந்து, புற்கள்-செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.

 

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in அகத்தீசுவரர், அகத்தீஸ்வரர் கோவில், அகஸ்தீஸ்வரர், அழிப்பு, அழிவு, ஆக்கிரமிப்பு, உடைப்பு, காலம், குளப் படிக்கட்டுகள், சிவன் கோவில், சிவன் சொத்து, சுவர், சேவை, சோழர், சோழர் காலம், துருக்கர், நந்தி, நவாப், பலிபீடம், பூதங்கள், பென்னலூரு, பென்னலூர், பென்னலூர் ஏரி, பென்னலேரி, பெருநல்லூர் and tagged , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s