சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் (பழவேற்காடு) 06-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி!

சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் (பழவேற்காடு) 06-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி

பழவேற்காட்டில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் 06-02-2011 அன்று உழவாரப்பணி நடந்தது. இது தமிழ்நாடு அரசு இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலாகும். 05-02-2011 அன்றே, உழவாரப்பணியாளர்கள் வந்து தங்களது வேலையைத் துவங்கி விட்டார்கள். முன்பு, மிகவும் மோசமமக இடிபாடுகளுடன் இருந்ததாகத் தெரிகிறது. கோயிலுக்கு வெளியில் மற்றும் உள்ளே கவனமாகப் பார்க்கும்போது, இக்கோயில் யாராலோ தாக்குதலுக்குட்பட்டது போன்று தோன்றுகிறது. அது மட்டுமல்லாது, கோயிலைச் சுற்றி, இரண்டு பிரகாரங்கள் இருந்ததற்கு, இன்னும் இருப்பதற்கான ஆதாரங்கள் வெளிப்படுகின்றன.

ரீச் ஃபௌண்டேஷன் 2006ல் வந்ததாக அவர்களது இணைத்தளம் கூறுகிறது.[1]. பிறகு அவர்கள் இங்கு மே 2009ல் வந்துள்ளதாகத் தெரிகிறது. பழையப் புகைப்படங்கள் அதாவது, முன்னர் வந்த்ய்ஹவர்கள் எடுத்தவய் – இங்குள்ள பழைய கட்டுமானங்கள் உடைக்கப் பட்டுள்ளதை உறுதி செய்கின்றது. ராம்சுந்தர் என்பவர் 2006ல் வந்தபோது எடுத்துள்ள புகைப்படங்களிலிருந்து, எப்படி கோவிலின் கட்டுமானங்கள் மறைந்து விடுகின்றன என்பதனைப் பார்க்கலாம்[2]. அவற்றை, உழவாரப்பணிக்கு முன்பு எப்படி கோவிலின் நிலை எப்படி இருந்தது என்பதனையும் பார்த்து புரிந்துகொள்ளாலாம். 2006, 2009 மற்றும் 2011 கலங்களில் எப்படி கோவிலின் நிலை மாறுகின்றன என்பதனை அறிய ரீச் ஃபுண்டேஷனுடைய புகைப்படங்கள் சிலவும், ஒப்புமைக்காக இங்கு சேர்க்கப் பட்டுள்ளன[3].


இந்து அறநிலையத் துறையினரால் வைக்கப் பட்டுள்ள அறிவுப்புப் பலகை.

கோவிலின் பெரிய நுழைவு வாயில் மூடியபடியுள்ளது. பக்கத்திலுள்ள சிறிய கதவின் வழியாகத்தான் உள்ளே செல்லவேண்டியதுள்ளது.

முந்தைய நாளே வந்து விட்டதால், உழவாரப் பணி ஆரம்பித்துவிட்டது. வெள்ளையடிக்கும் வேலையும் துவங்கிவிட்டது.

வடமேற்குப் பகுதியிலுள்ள ஒரு கட்டப் பகுதி. இடிந்த நிலையிலுள்ளது. செடி-கொடிகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

மதிற்சுவரையொட்டி கட்டப்பட்டுள்ள மசூதி

இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது (சற்று தொலைவில்).

சுத்தமாகிக் கொண்டிருக்கும் உட்புறம்

பணி நடந்து கொண்டிருக்கிறது

மூலவரை தரிசிக்கச் செல்லவேண்டிய வழி
 

வடமேற்கு முலை – உட்புறம்

 

உடைந்து கிடக்கும் யாளியின் தலை

 

கருங்கல்லினால் செய்யப்பட்டும் முழு யாளி ஒரு சிறிய மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

வடமேற்குப் பகுதி – தூய்மைப் படுத்தியப் பிறகு

 

மடப்பள்ளியின் பின்புறம் கிடக்கும் உடைந்துள்ள சிற்பங்கள் – விநாயகர், மூஞ்சூறு முதலியன

 

உடைந்துள்ள விநாயகர் சிலை

 

அருகில் கிடக்கும் இரண்டு மூஞ்சூறுகள்.

 

மேலும் உடைந்து கிடக்கும் சிற்பங்கள், தூண்கள் முதலியன – மதிற்சுவரையொட்டியப்படி கிடக்கின்றன

 

 

ஆவுடையார் உருவில் கட்டப்பட்டுள்ள கிணறு

 

 

அருகிலானத் தோற்றம்

 

கிணற்றுக்குள் இறங்கி வர ஏற்படுத்தப் பட்டுள்ள படிகட்டுகள் – துவாரத்தை இடது பக்கத்தில் பார்க்கலாம்

படிகட்டுகள் கிணறுக்குள் செல்கின்றன.

281-இரண்டாவது பிரகாரத்தின் மதிற்சுவர் உடைக்கப்பட்டுள்ளது. 282- சுவரின் மீதிருந்த நந்தி கீழே விழுந்திருக்கிறது. அதை உடைக்க ஆரம்பித்துள்ளனர்.————————————————————–

கோவில் பிரகாரத்தினுள் கட்டப் பட்டுள்ள குளியள்றை, கழிப்பிடம்

மற்றொரு மூலை

283-கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் கழிவறை, குளியலறை கட்டப்பட்டுள்ளது.

284- வடமேற்கிலுள்ள பழைய மதிற்சுவர், புதியதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடம் உள்ளேயிருப்பதைக் காட்டுகிறது.

285- மதிற்சுவர் மேற்கிலிருந்து, வெளிப்புறத்திலிருந்து பார்க்கும் தோற்றம். 285-நடுவிலிருந்து காணப்படும் தோற்றாம்; உடைந்து கிடக்கும் சிற்பங்கள் – நந்தி. எதிர்பக்கத்தில் உடைந்து கிடக்கும் சிற்பங்கள்பின்பக்கம், கோவிலின் மதிற்சுவரை ஒட்டியபடி, ஒரு மசூதி கட்டப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஆலமரம் வேர்களை விட்டு நன்றாக வளர்ந்துள்ளன.

About vedaprakash

Independent Researcher, Tamil scholar founder-director, Institute for the Study of Western Religions Member of many organizations like IHC, etc.
This entry was posted in இறக்குமதி, ஏற்றுமதி, கப்பல், சோடியம் நைட்ரேட், சோழர், சோழர் காலம், டச்சு, டேனிஷ், துணி, துறைமுகம், தொழிற்சாலை, நெசவு, பழவேற்காடு, வெடியுப்பு and tagged , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to சமய ஈஸ்வரர் திருக்கோவிலில் (பழவேற்காடு) 06-02-2011 அன்று நடந்த உழவாரப்பணி!

  1. M. R. Chidambaranathan சொல்கிறார்:

    Really, I am astonished to know that this type of work is going on in Madras amidst cinema, cricket and politics.

    I wish more and youngsters get involved in this work, as such participation benefit them in many aspects.

  2. Pingback: செய்யூர் வல்மீகநாதர் கோயிலில் 24-03-2013 அன்று நடந்தத134வது உழவாரப்ப பணி | உழவாரப்பணி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s